என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சாக்ஷி மாலிக்
நீங்கள் தேடியது "சாக்ஷி மாலிக்"
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைச் சேர்ந்த சாக்ஷி மாலிக், வினேஷ் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். #AsianWrestlingChampionships
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வடகொரியாவைச் சேர்ந்த கிராப்ளரை 9-6 என வீழ்த்தி பதக்கம் வென்றார்.
5 கிலோ எடைபிரிவில் வினேஷ் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்ற குயியன்யு பங்க்-ஐ 8-1 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.
வினேஷ்
இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 12 பதக்கங்கள் வென்றுள்ளது.

துருக்கில் நடைபெற்ற யாசர் டோகு சர்வதேச மல்யுத்தம் தொடரில் இந்தியாவின் பஜ்ரங், புனியாக தங்கப்பதக்கம் வென்றனர். #BajrangPunia
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் யாசர் டோகு சர்வதேச மல்யுத்த தொடர் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி உக்ரைனின் ஒல்கா ஷ்னைடரை எதிர்கொண்டார். இதில் பிங்கி 6-3 என வெற்றி தங்கப்பதக்கம் வென்றார்.
ஆனால் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் 62 கிலோ எடைப்பிரிவில் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆண்களில் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். 70 கிலோ எடைப்பிரிவில் அவருன் மோதக்கூடிய வீரர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியதால், போட்டியிடாமல் வெற்றி பெற்றார். இந்த தொடரில் இந்தியா மொதம் 10 பதக்கங்களை கைப்பற்றியது. இதில் பெண்கள் ஏழு பதக்கங்களை வென்றனர்.

×

X